Friday, July 23, 2010

Fwd: [bangla-vision] Riyadh Tamil Sangam Treasurer Passed away



---------- Forwarded message ----------
From: Dr.JJ.Rahman Groups/www.drjjrahman.com <drjjrahuman@yahoo.co.uk>
Date: 2010/7/23
Subject: [bangla-vision] Riyadh Tamil Sangam Treasurer Passed away
To: drjaffer@bsnl.in


 

As Recieved from "imantimes" <imantimes+owner@googlegroups.com>


      Br.Abbass Shajahan, Treasurer of RTS[Riyadh Tamil Sangm-Riyadh-KSA] passed away on 22-7-2010.


   ரியாத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், தற்போதைய பொருளாளரும், Microsoft நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவருமான சகோதரர் அப்பாஸ் ஷாஜஹான்[Treasurer of RTS&Microsoft Employee in Riyadh-KSA]அவர்கள் இன்று 22-07-10 மாலை 7 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.

 

     அன்னாரின் இறுதிச் சடங்கு இன்ஷா-அல்லாஹ் சனிக்கிழமை மாலை ரியாத் அல்-ராஜிஹ் பள்ளியில் நடத்துவதற்குண்டான ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளது, இறுதி நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 

      அனைவரும் அன்னாரின் பாவங்கள் மன்னிக்கப்பட துஆச் செய்யுமாறு வேண்டுகிறோம்.

 

இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன்.

      ''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

    "ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்,மேலும் தமது செயல்களுக்கு முழுமையான பிரதிபலன் அளிக்கப்படக் கூடிய இடம் ''யவ்மல் கியாமா'' எனும் மறுமை நாளில் தான். அந்நாளில் எவர் (நரக) நெருப்பில் (நுழைவதிலிருந்து) இருந்து தூரமாக்கப்பட்டு, (தப்பி) சுவனத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ, அவர் மட்டுமே வெற்றி பெற்றவர் ஆவார்., இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றமளிக்கக் கூடியதும், விளையாட்டுமேயன்றி வேறில்லை.' (அல் குர் ஆன் 3 : 185 )

 
      எல்லாம்
வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்  அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!





__._,_.___


--
Palash Biswas
Pl Read:
http://nandigramunited-banga.blogspot.com/

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcom

Website counter

Census 2010

Followers

Blog Archive

Contributors